ஈர்ப்புInspired
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் C. ஜோசப் விஜய் அவர்களின் ஆற்றலும் ஆர்வமும் எங்களை மிகவும் ஈர்த்தன. மக்களுக்கு நல்லது செய்ய இளைஞர்களாகிய நாங்களும் களத்தில் இறங்க விரும்புகிறோம்.
Hon'ble Chief Minister C. Joseph Vijay's energy and passion have inspired us deeply. As youths, we want to step into public life and do good for the people of this country.
மரியாதையான அரசியல்Respectful politics
ஒருவரை ஒருவர் குறை கூறி, தரக்குறைவான வார்த்தைகள் பேசும் அரசியல் வேண்டாம். கொள்கைகளைப் பற்றி மரியாதையுடன் விவாதிப்போம்.
No more politics of endless fighting, mudslinging and indecent words. We will debate ideas, with respect.
நல்லாட்சிGood governance
நல்ல ஆட்சி, நல்ல விவாதம், நல்ல அரசியல்: மக்களுக்கு எது நல்லது என்பதைப் பற்றியே பேசுவோம்.
Good governance, good debate, good politics: our conversations will be about what is good for the people.
இளைஞர் ஒற்றுமைYouth together
இது இன்னும் பல இளைஞர்களை ஒன்றிணைத்து, சரியான ஆட்சிக்காக உழைக்க ஊக்கமளிக்கும் என்று நம்புகிறோம்.
We hope this brings more young people together and inspires them to work for the right kind of governance.